சவால் ( Savaal (Tamil) )
Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
Summary
\\\"இப்புத்தகம் யதார்த்தமான, சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய, ஒளிவு மறைவற்ற, தவறுகளற்ற, தர்க்க சாஸ்திரத்தைக் கொண்டு மனதை ஊடுருவி விழிப்பூட்டக் கூடிய, முக்கியமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டதாகும்.\
\
\
\
இப்புத்தகத்தின் ஆசிரியரான, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் வேத ஞானத்தில் பாண்டித்துவம் பெற்ற இந்நானளய வல்லுநர்களில் தலைசிறந்த ஒருவர்.\
\
\
\
இப்புத்தகத்தில் தாங்கள் காண்பவை:\
\
+ மறுபிறவி\
\
+ உடலுறவும் துன்பமும்\
\
+ பசுவதை\
\
+ எளிய வாழ்வும் உயர்ந்து சிந்தனையும்\
\
+ ஆன்மாவிற்கு விஞ்ஞானபூர்வமான அத்தாட்சி\
\
+ மற்றும் பல.....!\\\"\
\
Product Details
- No Of Pages: 160
- Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
- Language: Tamil
- ISBN Code: 978-93-84564-30-8
- Product Size: 18 x 12 x 0.8 (cms)
- Weight: 0.098 (Kgs)
Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.