Share
ஹரி நாமம் - மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி ( Hari Namam Magizhchiyana Vazhvikku Vazhi )
Author: His Divine Grace A. C. Bhaktivedanta Swami Prabhupada
$ 0.57
Out of Stock
Summary
விடுதலைக்கான மிகச்சிறந்த மந்திரம் அல்லது மஹா மந்திரம் எனப்படும் ஹரே கிருஷ்ண மந்திரம் எத்தகையது? இதனை உச்சரிப்பதால் விளையும் நன்மைகள் யாவை? ஏன் இந்த மந்திரத்திற்கு இவ்வளவு சக்தி? இதனால் எனக்கு என்ன நன்மை கிட்டும்? இந்த மந்திரம் எங்கிருந்து வருகிறது? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இப்புத்தகம், நீங்களும் ஹரி நாமத்தைச் சொல்லி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.
Product Details
- No Of Pages: 153
- Author: His Divine Grace A. C. Bhaktivedanta Swami Prabhupada
- Language: Tamil
- ISBN Code: 978-81-980395-9-0
- Product Size: 18 x 12 x 1 (cms)
- Weight: 0.115 (Kgs)
Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.